Tag: IIT Kanpur

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்க மீண்டும் முயற்சி – காற்று மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டம்!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மக்களைப் பாதித்து வரும் நிலையில், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக செயற்கை மழையை உருவாக்கும் திட்டத்தை அதிகாரிகள் மீண்டும் முன்னெடுத்துள்ளனர்.இதற்காக டெல்லி அரசு, இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி...