Tag: IMD Warning

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம்...