Tag: inciting
தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது
கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி...