Tag: Incredible man

அவர் ஒரு வியக்கத்தக்க மனிதர்…..நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய மாதவன்!

நடிகர் மாதவன் அஜித்தை புகழ்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது விடாமுயற்சி மற்றும் குட்...