Tag: India Caucus Head

சீனா எதிர்ப்பு, இந்தியா நண்பன்… டொனால்ட் டிரம்ப் உலகிற்கு கொடுத்த சமிக்ஞை

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்திற்கான முக்கியமான நியமனத்தில், புளோரிடா எம்பி மைக் வால்ட்ஸை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) நியமித்துள்ளார். 50 வயதான வால்ட்ஸ் ஓய்வு பெற்ற கர்னல்....