Tag: India China Tensions

அருணாச்சலப் பிரதேசத்தில் 27 புதுப் பெயர்கள்! பதறும் சீனா… இந்தியாவின் இந்த மாஸ் பதிலடிக்கு என்ன பின்னணி?

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சீனா மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அம்மாநிலத்தில் உள்ள 27 முக்கியமான இடங்களுக்கு இந்தியா முறைப்படி புதிய அதிகாரப்பூர்வப் பெயர்களைச்...