Tag: India vs Netherlands

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.சென்னையில் மோசமடைந்த...