Tag: India Women Cricket Team
ஜப்பானில் கோலாகலமாகத் தொடங்கியது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. நகோயாவில் நடைபெற்ற கோலாகல தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ பங்கேற்று போட்டிகளை...
