Tag: Indians Abroad
“இந்தியர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதில்லை!” – வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மரியாதை குறித்து பியூஷ் கோயல் பெருமிதம்!
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அமைதியான முறையில் வாழ்ந்து, சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பதால் அவர்களுக்கு மற்ற நாடுகளில் நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்...
