Tag: Industrialist
விக்ரமின் ஒரு இன்ஸ்டா போஸ்ட்… சிக்கலில் பெருந்துறை தொழிலதிபர்! ஈரோட்டில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
திரைப்பட நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடி வீடியோ வெளியிட்ட அரிய வகை 'லார் கிப்பான்' மனிதக் குரங்குகளின் உரிமையாளரான பெருந்துறை தொழிலதிபர் கேசவநாதனைக் கைது செய்ய ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தீவிர...
