Tag: Inspector Case
அஞ்சுகிராமம் அருகே லாரி ஓட்டுநர் தற்கொலை: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய தாய் கோரிக்கை – 4-வது நாளாக உடலை வாங்க மறுப்பு!
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே லாரி ஓட்டுநர் சுதாகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது...
