Tag: Interest Rates

ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவு: வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; சாமானியர்களுக்கு நிம்மதியா? அதிர்ச்சியா?

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு நாள் கூட்ட முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், வட்டி விகிதங்களில் எத்தகைய மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது....

“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!

 ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!ஆறு உறுப்பினர்கள் அடங்கிய...