Tag: International standard

சென்னையில் 15 கோடி செலவில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட்

சென்னை நொச்சிக்குப்பத்தில் 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் மார்க்கெட்  ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னை கலங்கரை விளக்கம்...