Tag: IPL2027

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மீண்டும் நியமனம்: “தொடக்கத்தில் நான் அதற்குத் தயாராக இல்லை” – மனம் திறந்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, அந்தப் பொறுப்பை மீண்டும் ஏற்பதில் தனக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்ததாக நட்சத்திர கிரிக்கெட்...