Tag: IPS exams

தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்  பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும்  அனுமதிக்க கூடாது...மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல...