Tag: Iran war

இஸ்ரேலை அலறவிட்ட ஈரான்! அமெரிக்கா, பிரிட்டனுக்கு எச்சரிக்கை! 

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகளை கொன்றது. அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தி வரும் தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போய் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...