Tag: IRCTC Booking

பொங்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 14-ல் தொடக்கம் – பயணிகள் கவனத்திற்கு!

2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் ரெயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதனால்...