Tag: Israel envoy
இந்தியாவுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை? – இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை!
இந்தியாவையும் இஸ்ரேலையும் குறிவைத்து புதிய பயங்கரவாத தாக்குதல் அலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவன் அசார் எச்சரித்துள்ளார். பயங்கரவாத அமைப்புகள், அரசுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை விட வேகமாக தங்களது...
