Tag: Jacqueline Fernandez

மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு… சிறைக்குள் இருந்து அனுப்பிய ‘குண்டர்’ சுகேஷ்..!

பிப்ரவரி 14 அன்று, அனைவரும் காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது 'குண்டர்' சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். சுகேஷ் தற்போது மண்டோலி சிறையில் இருக்கிறார்....