Tag: Jaipur Theft

ரூ.20-க்கு கச்சோரி சாப்பிட சென்ற தொழிலதிபர் ரூ.20 லட்சம் இழந்தார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.20 மதிப்புள்ள கச்சோரி சாப்பிடுவதற்காக ஸ்கூட்டரை நிறுத்திய தொழிலதிபரிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த...