Tag: James Bond 007 Official Announcement
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ராபர்ட் பாட்டின்சன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ்!
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதன் மூலம் ஜேம்ஸ்...
