Tag: James vasanthan
பெண்களை மட்டும் அசிங்கப்படுத்தும் விஜய் சேதுபதி….. குற்றம்சாட்டிய ஜேம்ஸ் வசந்தன்!
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் விடுதலை 2,...