Tag: Japan Defeat

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: ஜப்பானை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் பிரிவில், காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. சுருண்ட ஜப்பான் அணி இப்போட்டியில் முதலில்...