Tag: Jeeva Today

திராவிட மேடைகளில் கொள்கை முழக்கம் … வீட்டுக்குள் தொடரும் சடங்குகள்.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது விமர்சனம் பத்திரிகையாளர் ஜீவா பேட்டி!

திராவிடக் கொள்கைகளும், பெரியாரிய சிந்தனைகளும் அரசியல் மேடைகளில் வலியுறுத்தப்படும் நிலையில், சில தலைவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அதற்கு முரணாகச் செயல்படுவதாகப் பிரபல பத்திரிகையாளர் ஜீவா விமர்சித்துள்ளார். அதேசமயம், கட்சியின் மூத்த தலைவர்களாக...