Tag: Jem Veeramani

பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணியின் மேலாளர் கைது – வீடு, அலுவலகத்தில் சோதனை; முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாகத் தகவல்!

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஜெம் வீரமணியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஜெம் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள்...

ஜெம் வீரமணி விவகாரம்: அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, தவெக ஐ.டி. பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி!

ரூ.1.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர துரைமுருகனுக்கு உயர்நீதிமன்றம் அனுமதிஜெம் வீரமணி தொடர்பான விவகாரத்தில் முந்தைய திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படும் தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ்...

ஜெம் வீரமணி விவகாரம்: அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணால் 5 புதிய தகவல்கள் கிடைத்துள்ளன – போலீஸ்!

வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த தகவல்கள் ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணின் மூலம் 5 புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.புதிய தகவல்கள் குறித்து...

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

3 பேர் மீது தடுப்புக் காவல் நடவடிக்கைசிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....