Tag: Jiiva
நடிகர் ஜீவா தயாரிப்பில் கதாநாயகன் ஆகும் தளபதி விஜய்!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.நடிகர் விஜய் தற்போது தென்னிந்திய அளவில் ஸ்டார் நடிகராக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து...