Tag: Job Creation
வரிச் சலுகைகள் வழங்கப்பட்டும் ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு எங்கே? – தொழில் துறையினருக்கு பிரதமர் மோடி கேள்வி!
தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், அதற்குப் பதிலாக ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்...
