Tag: Journalist Saminathan

தொகுதி மறுவரையறை: திமுக வியூகத்தால் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி- பத்திரிகையாளர் சாமிநாதன் அலசல்

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) எடுத்துள்ள அதிரடி நிலைப்பாடு, தேசிய அளவிலும் மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதன்...