Tag: K Bharathi
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார்: தவெக எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – கே.பாலபாரதி வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், சம்பந்தப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்...
