Tag: K Subbarayan
குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த தவெக அரசின் செயல் மாநிலங்களின் நலனுக்கு எதிரானது! – கே. சுப்பராயன் எம்.பி. கண்டனம்
குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்து தமிழக வெற்றிக் கழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது மட்டுமின்றி, போதிய அதிகாரமின்றி தவித்து வரும் ஒட்டுமொத்த மாநிலங்களின் நலன்களுக்கும் எதிரானது என...
