Tag: Kaala Bhairava

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘கால பைரவா’…. மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் கால பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.ராகவா லாரன்ஸ் கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள்...