Tag: kalaingar kural villakkam

9 – விருந்தோம்பல்

81.  இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி        வேளாண்மை செய்தற் பொருட்டு. கலைஞர் குறல் விளக்கம் - இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. 82. விருந்து புறத்ததாத்...

8 – அன்புடைமை

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்        புன்கணீர் பூசல் தரும். கலைஞர் குறல் விளக்கம் - உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,கண்ணீர்த்துளி வாயிலாக...

7 – மக்கட்பேறு

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த        மக்கட்பே றல்ல பிற. கலைஞர் குறல் விளக்கம் - அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. 62. எழுபிறப்பும் தீயவை...

6 – வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்        வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர் குறல் விளக்கம்  - இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள். 52. மனைமாட்சி...

5 – இல்வாழ்க்கை

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்       நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் குறல் விளக்கம் - பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம்...

4 – அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு       ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? 32. அறத்தினூஉங்...