Tag: Kalighat
திரிணாமுல் சின்னம் சண்டையில் புதிய திருப்பம்! போலி பத்திரம் தயாரித்ததாக காளிகாட் காவல் நிலையத்தில் புகார்
மேற்கு வங்காள அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் எதிர் அணியினர் போலி பத்திரங்களைத் தாக்கல் செய்ததாக மம்தா பானர்ஜி தலைமையிலான அணி...
