Tag: Kannadi Poove

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்திலிருந்து ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது!

சூர்யாவின் ரெட்ரோ படத்திலிருந்து கண்ணாடிப் பூவே எனும் பாடல் வெளியாகி உள்ளது.கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை சூர்யா...