Tag: Kanpur Aircraft Crash
கான்பூரில் பயங்கரம்: கங்கை ஆற்றங்கரையோரம் பயிற்சி விமானம் நொறுங்கி விபத்து – 2 விமானிகள் பரிதாப பலி!
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரண்டு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில்...
