Tag: Kanyakumari Death Case

குமரி மாவட்டம்: முன்னாள் ரவுடி மரணத்தில் சந்தேகம் – சொத்துக்காகக் கொலை செய்ததாகக் கூறி உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பிரபல முன்னாள் ரவுடி கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சொத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறி,...