Tag: Kavya
அனிருத் திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி…. வைரலாகும் புகைப்படத்தால் இணையத்தில் பேச்சு!
தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். ரஜினி, கமல் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய திருமணம் சமீபத்தில் கிரீஸ் நாட்டில்...
