Tag: Khammam
உறவு விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சம் – 10-ம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை; 19 வயது பெண், 14 வயது சிறுவன் கைது!
தங்களது உறவு விவகாரத்தை நேரில் பார்த்து குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவதாக எச்சரித்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு, பூச்சிக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து கொலை செய்ததாக 19 வயது இளம்பெண் மற்றும் 14 வயது...
