Tag: Khushbu Sundar

“நான் சரியாகிட்டேன், உங்க அன்புக்கு நன்றி”… வீடு திரும்பிய குஷ்பூ!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நடிகை குஷ்பூ உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.“நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. இப்போது என்னையும் தாக்கியுள்ளது. அதிக காய்ச்சல்,...