Tag: Khuzdar Earthquake

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று (அக்டோபர் 17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குவாதர் அல்ல, குஸ்தார் (Khuzdar) நகரை ஒட்டிய பகுதியில்...