Tag: Kicha Sudeep

தளபதி 68க்கு பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்த படம்…. லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து...