Tag: Kilakkadu

கிளாக்காடு மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்காத கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா – மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்; கூடுதல் போலீஸ் பாதுகாப்பால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள கிளாக்காடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா கடைசி நேரத்தில் பங்கேற்காததால், அவரைச் சந்தித்து மனு அளிக்க வந்த...