Tag: Knesset Election
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் இன்று: 12 லட்சம் பேர் வாக்களித்ததாகத் தகவல்
இஸ்ரேலின் புதிய நாடாளுமன்றமான நெசெட் (Knesset) தேர்தலில் காலை நேரத்திலேயே கணிசமான அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.இஸ்ரேல் மத்திய...
