Tag: Kolathur Bypoll

“தவெக தலைமை என்னை நசுக்குகிறது; வெளியேற முடியாமல் தவிக்கிறேன்”: நாஞ்சில் சம்பத் மனம் திறந்த பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தனக்கு உரிய அங்கீகாரமும் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றும், கட்சிக்குள் தன்னை ஒதுக்கி நசுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வேதனை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், கட்சியிலிருந்து...