Tag: Kottur
திருவாரூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 160 சவரன் நகைகள் கொள்ளை – ரூ.1 கோடி மதிப்பு!
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டில் சுமார் 160 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1...
