Homeசெய்திகள்தமிழ்நாடுவிழுப்புரம் வி.சாலையில் சேதமடைந்த கல்வெட்டு – புதிய கல்வெட்டை நிறுவிய அமைச்சர் ஆனந்த்!

விழுப்புரம் வி.சாலையில் சேதமடைந்த கல்வெட்டு – புதிய கல்வெட்டை நிறுவிய அமைச்சர் ஆனந்த்!

-

- Advertisement -

விழுப்புரம் வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தின் கல்வெட்டு சேதமடைந்திருந்த நிலையில், தற்போது புதிய கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.விழுப்புரம் வி.சாலையில் சேதமடைந்த கல்வெட்டு – புதிய கல்வெட்டை நிறுவிய அமைச்சர் ஆனந்த்!

த.வெ.க. முதல் மாநாடு நடைபெற்ற இந்த இடத்தில் பிரம்மாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கல்வெட்டு சேதமடைந்திருந்தது. இதையடுத்து, அங்கு புதிய கல்வெட்டை நிறுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

we-r-hiring

அதன்படி, அமைச்சர் ஆனந்த் நேரில் புதிய கல்வெட்டை நிறுவினார். த.வெ.க.வின் முதல் மாநாடு நடைபெற்ற இடத்தில் சேதமடைந்த கல்வெட்டுக்குப் பதிலாக புதிய கல்வெட்டு நிறுவப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது” – சீமான் விமர்சனம்!

MUST READ