Tag: TVK
நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்! – செல்வப்பெருந்தகையின் எக்ஸ் பதிவு; திமுக – காங்கிரஸ் இடையே மீண்டும் விவாதம்!
தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம்...
தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவின் ஆதரவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடும் குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் முன்வைத்துள்ள அலசல்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் முன்வைக்கும் வாதங்கள் குறித்து ‘தி கேப்பிடல்’ (The Capital) யூடியூப் சேனலின் பத்திரிகையாளர்...
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பு வழங்குகிறது.அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த...
கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? தலைவரின் முடிவே இறுதியானது – சேகர்பாபு பதில்!
மனு கொடுப்பவர்களை மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பவர்களையும் மிரட்டி வழக்குப் பதிவு செய்கிறது தவெக அரசு – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து தலைவரின் முடிவே இறுதியானது...
தவெக அரசைக் கண்டித்து டிசம்பர் 2-ல் 85 மாவட்டங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழகத்தில் ஆளும் தவெக அரசைக் கண்டித்து, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, டிசம்பர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்...
எதிர்க்கட்சியினர் மீது வேகமாக நடவடிக்கை; தவெகவினர் மீது தாமதம் ஏன்? – கனிமொழி எம்.பி. கேள்வி!
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் வேகமாகச் செயல்படும் தவெக அரசு, தனது கட்சியினருக்கு எதிரான புகார்கள் வரும்போது தாமதம் காட்டுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித்...
