Tag: TVK
விரைவில் அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருவார்கள்!– அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று கூட ஆலோசனைக் கூட்டம் நடத்திப் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருப்பது தமிழக...
இன்ஸ்டாகிராமில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கம்? விசாரணை கோரி கனிமொழி எம்.பி. கடிதம்!
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தவெக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் கணக்குகள் மற்றும் பதிவுகள் கட்டுப்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய...
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா! நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்துத்...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.இடைத்தேர்தலில் தவெக வெற்றிமதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில்...
எஸ்.ஐ.ஆர். மூலம் ஆட்சிக்கு வந்த கட்சி தவெக: தேர்தல் ஆணையத்தை ஒருபோதும் எதிர்க்க மாட்டார் முதல்வர் விஜய்!
என்.கே.மூர்த்திஇந்தியத் தேர்தல் ஆணையம் அமல்படுத்திய 'வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை' (SIR) விவகாரம் தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு...
இடைத்தேர்தல் களம்: விஜயின் பிரச்சார உத்திகள் குறித்து ஸ்டாலின் விமர்சனம்!
தமிழக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் விஜயின் களச் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விமர்சனம் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய்...
