Tag: TVK
இடைத்தேர்தலில் தவெக வெற்றி: எதிர்கால ஜனநாயகத்திற்கு ஆபத்தா? – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கருத்து
தேர்தல் முடிவுகள் குறித்து சிறப்பு நேர்காணல்தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களும், அவற்றின் முடிவுகள் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்களும் விவாதப் பொருளாகியுள்ளன. இந்தச் சூழலில், ‘அன்பு வணக்கம்’ இதழின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான கோட்டீஸ்வரன்...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி: 70,748 வாக்குகள் பெற்று சாதனை -19,967 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 70,748 வாக்குகளைப் பெற்று, 19,967 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.வாக்கு...
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி! 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா வெற்றி- 66,841 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார் தவெக வேட்பாளர்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட 9,471 வாக்குகள் அதிகம் பெற்று அவர்...
தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கச் சுற்றுகளில் போட்டி நிலவிய நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்ற சத்தியபாமா இறுதியில்...
இடைத்தேர்தல் முடிவுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன – டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் வரவேற்கவில்லை என்றும், தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...
தாராபுரம் இடைத்தேர்தல்: 20-வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 20-வது சுற்று நிலவரப்படி தவெக வேட்பாளர் சத்தியபாமா 60,333 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.மாலை 3 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட தகவலின்படி, சத்தியபாமா 60,333...
