Tag: TVK
சோத்துப்பாறை அணையில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை – தேனி ஆட்சியர் உறுதி!
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் மதகுப் பகுதியில் இருந்து முன் அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தண்ணீர் திறந்து விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு...
மூர்த்தியை குறிவைத்து ரெய்டு நடத்தி திசைதிருப்ப முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தச் சோதனைகள் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக...
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவு – முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல்; நாளைய அரசு நிகழ்ச்சிகள் ரத்து எனத் தகவல்!
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்ததாகத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல்...
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்: 70 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிரிந்தது!
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 70 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.70 நாள் தொடர்...
தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியா? ரூ.40 கோடி பேரம் குற்றச்சாட்டு – அரசியல் நிலவரம் குறித்து பத்திரிகையாளர் ஜீவா சகாப்தம் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சுமார் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மற்றும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.40 கோடி வரை பேரம் பேசப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஆகியவை தமிழக...
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும்...
